news-tamil-logo

3/19/2026, 5:24:29 AM

news-tamil-logo
more
Advertisement
Home news தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா திரைப்படம்... குபேரா திரைப்படத்தின் டீசர் வெளியானது
tv

Also Watch

tv

Read this

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா திரைப்படம்... குபேரா திரைப்படத்தின் டீசர் வெளியானது

குபேரா திரைப்படத்தின் டீசர் வெளியானது

Posted on: May 26, 2025 02:38 AM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

தனுஷ் நடித்துள்ள குபேரா திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார்.

மும்பை தாராவியை மையமாக வைத்து அரசியல் திரில்லர் ஜானரில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படம் ஜூன் 20ஆம் தேதி வெளியாகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
12 hrs 37 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved