Also Watch
Read this
By: Web Team

தமிழக அரசு நகைச்சுவை செய்வதை நிறுத்தி விட்டு கல்வி வளர்ச்சியில் உண்மையான அக்கறை காட்ட வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
‘ப’ வடிவில் இருக்கைகளை அமைப்பதில் நிறைகள் இருப்பதை போலவே குறைகளும் இருப்பதாக கூறிய அவர் பெரும்பான்மையான வகுப்பறைகள் 20 அடி அகலமும்,
20 அடி நீளமும் கொண்டவையாகவே உள்ளன என்றும், மாணவர்கள் எதிரெதிராக அமர்ந்திருக்கும் போது கவனச் சிதறல்கள் ஏற்படும் என்றும் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved