news-tamil-logo

3/18/2026, 4:51:10 PM

news-tamil-logo
more
Advertisement
Home news முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியாக உயர்வு
tv

Also Watch

tv

Read this

முழு கொள்ளளவை எட்டும் மேட்டூர் அணை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியாக உயர்வு

நீர் மட்டம் உயர்வு

Posted on: Dec 20, 2024 04:14 AM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
20

மேட்டூர் அணையின் நீர் மட்டம் 119 அடியை தாண்டி முழு கொள்ளளவை எட்ட உள்ளது. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 4,266 கன அடியிலிருந்து 3,004 கன அடியாக குறைந்த நிலையிலும், நீர் திறப்பு குறைவாக உள்ளதால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
3 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved