news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news அமித்ஷாவுடன் நயினார், அண்ணாமலை சந்திப்பு!
tv

Also Watch

tv

Read this

அமித்ஷாவுடன் நயினார், அண்ணாமலை சந்திப்பு!

அமித்ஷாவுடன் நயினார், அண்ணாமலை சந்திப்பு!

14

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மதுரையில் தங்கியுள்ள அமித்ஷாவுடன் பாஜக மாநில தலைவர் நயினார் சந்திப்பு,

நயினாரை தொடர்ந்து பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலையும் சந்திப்பு,

அதிமுக கூட்டணிக்கு எதிராக அண்ணாமலை ஆதரவாளர்கள் கருத்து கூறி வரும் நிலையில் சந்திப்பு,

சமூக வலைதளத்தில் நயினார் - அண்ணாமலை ஆதரவாளர்கள் தொடர்ந்து கருத்து மோதல்,

கருத்து மோதல்கள் தொடர்ந்து வரும் நிலையில் இருவரும் தனித்தனியாக அமித்ஷாவுடன் சந்திப்பு.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
7 hrs 53 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved