நெல்லை மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுப்பு.குமரி,தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.நாளை தென்தமிழகம், வடதமிழகத்தின் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு.https://www.youtube.com/embed/eZhJbQQyq6Q