பாமகவை அன்புமணி வசம் இருந்து மீட்பதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ள ராமதாஸ் தரப்பு சட்டப் போராட்டங்களை நடத்துவதற்காக ஜி.கே.மணி தலைமையில் குழு அமைத்து பாமக நிறுவனத்தலைவர் ராமதாஸ் உத்தரவு
SHARE :
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்