Also Watch
Read this
By: Web Team
போதை பொருள் விவகாரம் தொடர்பாக நடிகர் ஸ்ரீகாந்த்திடம் விசாரணை எனத் தகவல்,
அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத், நடிகர் ஸ்ரீகாந்திற்கு போதை பொருள் சப்ளை செய்ததாக தகவல்,
போதை பொருள் வழக்கில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரசாத் கைது ,
பிரசாத் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்த்திடம் விசாரணை எனத் தகவல்,
நடிகர் ஸ்ரீகாந்தை மருத்துவ பரிசோதனைக்கு காவல்துறையினர் அழைத்து சென்றதாக தகவல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved