இசிஆரில் பெண்களை காரில் துரத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது.காரில் பெண்களை துரத்திய வழக்கில் முக்கிய குற்றவாளி சந்துரு என்பவன் கைது.தலைமறைவாக இருந்த சந்துருவை கைது செய்து காவல்துறையினர் விசாரணை.