11-வது புரோ கபடி லீக் தொடரில் தபாங் டெல்லி - உ.பி. யோத்தாஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் 32-க்கு 32 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது. புனேவில் நடைபெற்று வரும் 3-வது கட்ட லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி - உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 32-32 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது.