100 நாள் வேலைத் திட்டத்தில், மகாத்மா காந்தியின் பெயரை நீக்குவதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புஇருக்கையை விட்டு எழுந்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை ஒத்திவைப்புமகாத்மா காந்தியின் உருவப் படத்தை கையில் ஏந்தி, நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் மகாத்மா காந்தி சிலை முன்பு திரண்டு, முழக்கம்