புதுச்சேரி கிருஷ்ணாநகர் பகுதியில் ஆய்வு சென்ற மத்திய குழுவினர்.கிருஷ்ணநகர் பகுதி கழிவு நீரில் தத்தளிப்பதாக கூறி பொதுமக்கள் வாக்குவாதம்.அதிகாரிகள் யாரும் தங்களை வந்து பார்க்கவில்லை எனக் கூறி மக்கள் வாக்குவாதம்.மக்கள் நடந்து செல்லமுடியவில்லை, வாகனங்களில் பயணிக்க முடியவில்லை என வேதனை.