news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news கனமழையால் நாடாளுமன்றத்தில் கசிந்த மழைநீர்... கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்ததால் பரபரப்பு
tv

Also Watch

tv

Read this

கனமழையால் நாடாளுமன்றத்தில் கசிந்த மழைநீர்... கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்ததால் பரபரப்பு

ஃபிரான்ஸ்

54

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Parliament -heavy rains

ஃபிரான்ஸ் நாட்டை புரட்டுப்போட்ட கனமழை காரணமாக, நாடாளுமன்றத்தில் மழைநீர் கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது, கூட்டத்தொடரில் உரையாற்றிக் கொண்டிருந்த பிரதமர் பிரான்கோயிஸ் பெய்ரு, மேற்கூரையில் இருந்து மழைநீர் கசிவதை ஊழியர்களிடம் சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, அவை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டு மேற்கூரை சீரமைக்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? உதயநிதி கேள்வி

0
1 day agoshare
24 மணி நேரமும் ஒரே பணிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau