news-tamil-logo

3/19/2026, 1:05:14 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ரெடியான பட்ஜெட் - சற்றுமுன் CM ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு செய்தி
tv

Also Watch

tv

Read this

ரெடியான பட்ஜெட் - சற்றுமுன் CM ஸ்டாலின் வெளியிட்ட பரபரப்பு செய்தி

CM Stalin

Posted on: Feb 01, 2026 07:10 AM

19

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் அதுகுறித்து முதலமைச்சர் கேள்வி  நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் படிப்புக்கான 3,548 கோடி ரூபாய் நிதி குறித்து கேள்வி.

தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுத்தி வரும் ஜல்ஜீவன் திட்டத்துக்கான ரூ. 3,112 கோடி நிதி கோவை, மதுரை மெட்ரோ இரயில், புதிய இரயில்வே திட்டங்கள் தொடர்பாகவும் முதலமைச்சர் கேள்வி.

தேர்தலை மனதில் வைத்தாவது இம்முறை தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகள் வருமா? என கேள்வி நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி ஒன்றிய அரசின் வரிவருவாயில் மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு.

Related Link
பட்ஜெட் - தமிழகத்திற்கு வெளியான முதல் அசத்தல் அறிவிப்பு

பட்ஜெட் - தமிழகத்திற்கு வெளியான முதல் அசத்தல் அறிவிப்பு



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
8 hrs 17 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved