Also Watch
Read this
Posted on: Jul 02, 2025 07:32 AM
By: Web Team
பாமக எம்.எல்.ஏ. அருளுடன் கட்சியினர் எவரும் தொடர்பு வைத்துக் கொள்ள கூடாது - அன்புமணி ,
கட்சி தலைமை குறித்து அவதூறு பரப்பியதாகக் கூறி மன்னிப்பு கேட்க அறிவுறுத்தல் ,
ஒழுங்கு நடவடிக்கை குழுவின் அறிவுறுத்தலை அருள் மதிக்கவில்லை என்பதால் நடவடிக்கை - அன்புமணி,
கட்சி தலைமையிடம் 12 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஏற்கெனவே அவகாசம்: பாமக,
ஒழுங்கு நடவடிக்கைக்குழு அளித்த பரிந்துரை அடிப்படையில் அருள் நீக்கம் - அன்புமணி.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved