Also Watch
Read this
Posted on: Jan 05, 2025 02:44 AM
By: Srini Vasan

சிட்னி டெஸ்டில் மட்டுமே விலகியுள்ளதாகவும், தான் இன்னும் ஓய்வு பெறவில்லை எனவும், இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா தடுமாறி வந்த நிலையில்,
மோசமான 'பார்ம்' காரணமாக ரோகித் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் விளக்கமளித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved