news-tamil-logo

3/19/2026, 6:56:21 AM

news-tamil-logo
more
Advertisement
Home news லப்பர் பந்து 8 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா??
tv

Also Watch

tv

Read this

லப்பர் பந்து 8 நாட்களில் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா??

லப்பர் பந்து 8 நாட்களில் செய்த வசூல்

Posted on: Sep 28, 2024 03:35 PM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
GYGR6Vyb0AE4N8v

கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில அமோக வரவேற்பை பெற்று இருக்கும் திரைப்படம்தான் லப்பர் பந்து. 

இப்படத்தை அறிமுக இயக்குனரான தமிழரசன் பச்சமுத்து இயக்கிருக்காரு.

மேலும் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் ஆகியோர் முதல் முறையாக இப்படத்தில் இணைஞ்சு நடிச்சிருக்காங்க.

சஞ்சனா, சுவாசிகா, பால சரவணன், ஜென்சன், டிஎஸ்கே ணு பலரும் முக்கிய கேரக்டர்ல நடிச்சு படத்தை வெற்றியடைய வச்சிருக்காங்க.

முதல் நாளில் இருந்தே இப்படத்திற்கு சிறந்த விமர்சனம் கெடைக்க ஆரம்பிச்சுச்சு.

8 நாட்களை கடந்தும் பாக்ஸ் ஆபிஸில் லப்பர் பந்து படம் பட்டையை கிளப்பிட்டு இருக்கு.

இந்த நிலையில 8 நாட்களில் லப்பர் பந்து திரைப்படம் 11 கோடி ரூய்க்கும் மேல் வசூல் செய்திருக்குறதா தகவல் கெடச்சிருக்கு.

இனி வரும் நாட்களில்லயும், இந்தப் படம் எந்த அளவுக்கு வசூல் செய்யப்போவுதுன்ணு பொறுத்திருந்து பார்ப்போம்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
14 hrs 8 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved