news-tamil-logo

3/19/2026, 1:10:35 PM

news-tamil-logo
more
Advertisement
Home news "வழக்கம் போல் பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும்".. சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு
tv

Also Watch

tv

Read this

"வழக்கம் போல் பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும்".. சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு

4 மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு

Posted on: Mar 26, 2025 10:39 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த ரெட் அலர்ட் எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டதையடுத்து இன்று வழக்கம் போல் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல் புதுச்சேரியிலும் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வாட்ஸ் ஆப்-ல் விரைவில் noise cancellation வசதி

0
1 min agoshare
Whatsapp








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved