Also Watch
Read this
By: Web Team

கேரள மாநிலம் கொச்சி மாவட்டத்தில் கடல் நீர் குடியிருப்புகள் மற்றும் சாலைகளை சூழ்ந்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
எடவண்ணா மற்றும் பழங்காடு பகுதியில் உள்ள கடல் சீற்றம் காரணமாக கடல் நீர் வெளியேறி குடியிருப்புகளை சூழ்ந்தது.
இதோடு, கண்டமாலி, சிறிய கடவு பகுதிகளிலும் கடல் நீர் சூழ்ந்தது.
இதனால் அங்குள்ள மக்களை முகாமிற்கு மாற்றுவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved