news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news முதன் முறையாக தேசிய விருது வென்ற நடிகர் ஷாருக்கான்... குடும்பத்தினர், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ
tv

Also Watch

tv

Read this

முதன் முறையாக தேசிய விருது வென்ற நடிகர் ஷாருக்கான்... குடும்பத்தினர், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ

நடிகர் ஷாருக்கான் நன்றி தெரிவித்து வீடியோ

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
National Award

திரைத்துறையில் நுழைந்து 33 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தேசிய விருது வென்ற பாலிவுட் நடிகர் ஷாருக்கான், தனது குடும்பத்திற்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

அட்லீ இயக்கத்தில் வெளியாகி 1000 கோடிக்கு வசூலை குவித்த ஜவான் திரைப்படத்திற்காக ஷாருக்கானுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

இதற்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், இது தனது பயணத்தில் மறக்க முடியாத ஒரு தருணம் என மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டி.ஆர்.பி. ராஜாவை ஆதரித்து உதயநிதி பிரச்சாரம்

0
9 hrs 4 mins agoshare
Uthayanidhi mannarkudi








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved