Also Watch
Read this
Posted on: Feb 09, 2026 11:34 AM
By: Fyrose Banu

"மௌனம் பேசியதே" திரைப்படத்தின் ரீ-ரிலீஸை முன்னிட்டு நடிகர் சூர்யா வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திரையரங்கில் குடும்பத்துடன் கொண்டாடுங்கள்
அதில் வருகிற பிப்ரவரி 13ஆம் தேதி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் "மௌனம் பேசியதே" படத்தை ரசிகர்கள் திரையரங்கில் குடும்பத்துடன் கொண்டாட வேண்டும் என தன் ரசிகர்களுக்கு அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved