Also Watch
Read this
By: Web Team

காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
மகள் பிரியங்கா காந்தி உடன், ஹிமாச்சலில் உள்ள சிம்லாவுக்கு சென்ற சோனியாவுக்கு திடீரென உயர் ரத்த அழுத்தம் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்,
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved