news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news "விண்வெளி நாயகன் இன்று பூமிக்கு வருகிறார்"... மாலை 3 மணிக்கு கலிஃபோர்னியா வந்தடைவார்
tv

Also Watch

tv

Read this

"விண்வெளி நாயகன் இன்று பூமிக்கு வருகிறார்"... மாலை 3 மணிக்கு கலிஃபோர்னியா வந்தடைவார்

விண்வெளி நாயகன் இன்று பூமிக்கு வருகிறார்

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Subhansu Shukla

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா, இன்று மாலை பூமியை வந்தடைகிறார்.

ஆக்சியம் 4 திட்டத்தின் கீழ் ஆராய்ச்சிக்காக விண்வெளிக்கு சென்ற சுபான்ஷு உள்ளிட்ட நால்வர்,

22 மணி நேரம் பயணம் மேற்கொண்டு இன்று மாலை 3 மணியளவில் கலிஃபோர்னியா கடற்பகுதிக்கு வந்தடைவார்கள் என நாசா தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
8 hrs 40 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved