news-tamil-logo

3/22/2026, 10:37:10 AM

news-tamil-logo
more
Advertisement
Home news வஃக்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கொடுத்த அனுமதி..
tv

Also Watch

tv

Read this

வஃக்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கொடுத்த அனுமதி..

வஃக்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கொடுத்த அனுமதி..

Posted on: Apr 29, 2025 07:29 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வஃக்பு சட்டத்திருத்தத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ,

புதிய வாதங்கள் முன்வைப்பதாக இருந்தால் மட்டும் கூடுதல் மனு தாக்கல் செய்ய அனுமதி ,

வஃக்பு என்பது குரானில் உள்ளது; அதன் அடிப்படையில் வாதிட புதிய மனு தாக்கல் செய்ய முறையீடு,

புதிய வாதங்கள் இருந்தால் இடையீட்டுமனு தாக்கல் செய்யலாம் என்று தலைமை நீதிபதி அமர்வு அனுமதி,

வஃக்பு வழக்கு விசாரணை வரும் மே 5ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரான் மீதான எண்ணெய் ஏற்றுமதி தடை தற்காலிகமாக நீக்கம்

0
0 min agoshare
Iran allow








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved