news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை கண்டறியும் பணிகள்... எலிகளை ஈடுபடுத்துவதாக வெளியாகியிருக்கும் வியப்பு தகவல்
tv

Also Watch

tv

Read this

புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடிகளை கண்டறியும் பணிகள்... எலிகளை ஈடுபடுத்துவதாக வெளியாகியிருக்கும் வியப்பு தகவல்

கம்போடியா

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Cambodia

கண்ணிவெடிகளை கண்டறியும் பணிகள் : 

கம்போடியாவில் கண்ணிவெடிகளை கண்டறியும் பணிகளில் எலிகளை ஈடுபடுத்துவதாக வெளியாகியிருக்கும் தகவல் பெரும் வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

1990 ஆம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டு போரின் போது 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டு தாக்குதல் நடைபெற்றது.

போர் முடிவடைந்த சூழலிலும் கண்ணிவெடிகளை கண்டறிந்து செயலிழக்க செய்வதில் அரசு தடுமாறி வருகிறது.

இதனால் அவ்வப்போது கண்னிவெடி வெடித்து மக்கள் உயிரிழக்கும் துயரம் தொடர்கிறது. இந்நிலையில், மோப்ப நாயை போல எலிகளும் துப்பறியும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

வெடிகளை மோப்பம் பிடித்தவுடன் எலிகள் வேகமாக பின்னே ஓடி வருவதை சமிக்ஞையாக கொண்டு கண்ணிவெடிகளை வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் அகற்றி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சங்கிப்படை உள்ளே நுழைந்தால் சர்வநாசம் - முதல்வர் பேச்சு

5
27 mins agoshare
சங்கிப்படை உள்ளே நுழைந்தால் சர்வநாசம் - முதல்வர் பேச்சுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved