பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை நிறுத்திவைப்பு - உயர்நீதிமன்றம்,இரு வழக்குகளில் தலா 6 மாதம் சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது,சிறை தண்டனை தீர்ப்பை எதிர்த்து எச்.ராஜா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்,பெரியார் சிலை உடைப்பு விவகாரம் மற்றும் திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக பேசிய வழக்கு,மேல்முறையீட்டு வழக்கு முடியும் வரை தண்டனையை நிறுத்திவைப்பதாக உயர்நீதிமன்றம் உத்தரவு.https://www.youtube.com/embed/sr5ZJ1FErao