news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news நியூயார்க் சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு... 282 பயணிகள் 31 மணி நேரம் கடும் அவதி
tv

Also Watch

tv

Read this

நியூயார்க் சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு... 282 பயணிகள் 31 மணி நேரம் கடும் அவதி

அமெரிக்கா, வாஷிங்டன்

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Airlines flight

ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் இருந்து நியூயார்க் சென்ற டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், 282 பயணிகள் 31 மணி நேரம் கடும் அவதி அடைந்தனர்.

அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள போர்த்துகீசிய தீவுகளில் உள்ள லாஜஸ் விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.

பின்னர் மறுநாள் பயணிகள் அனைவரும் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
4 hrs 43 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved