Also Watch
Read this
By: Web Team
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு இன்று ஆஜராகும் தவெக நிர்வாகிகள்
புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் ஆகியோ் டெல்லியில் விசாரணைக்கு ஆஜராகின்றனர்
தவெக மாநில நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் ஆகியோர் இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜர்
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணைக்கு இன்று ஆஜர்
டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் இன்று விசாரணைக்காக ஆஜராக உள்ளனர்
சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில், டெல்லியில் விசாரணைக்காக ஆஜராக உள்ளனர்
தவெக துணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார், கரூர் மா.செ. ஆகியோரும் விசாரணைக்கு ஆஜராகின்றனர்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved