வயலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞர். கொலை வழக்கு பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்த காவல்துறை. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள். தாலி கட்டிய கணவனை கூலிப்படையை ஏவி மனைவியே கொலை செய்தது ஏன்? கொலைகார கும்பல் சிக்கினார்களா? கொடூர கொலைக்கான பின்னணி என்ன?