Also Watch
Read this
By: Web Team

எஸ்.ஜே. சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கில்லர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது.
எஸ்.ஜே. சூர்யா நடித்து இயக்கும் படத்தின் கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார்.
ஸ்ரீ கோகுலம் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படம் இந்தியா மற்றும் மெக்சிகோவில் படமாக்கப்பட உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved