news-tamil-logo

3/18/2026, 5:42:01 PM

news-tamil-logo
more
Advertisement
Home news கவின் நடிப்பில் வெளியாக உள்ள கிஸ் படத்தின் முதல் பாடல்... முதல் பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டது
tv

Also Watch

tv

Read this

கவின் நடிப்பில் வெளியாக உள்ள கிஸ் படத்தின் முதல் பாடல்... முதல் பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டது

கவின் நடிப்பில் வெளியாக உள்ள கிஸ் படத்தின் முதல் பாடல்

Posted on: Apr 26, 2025 09:22 AM

38

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

கவின் நடிப்பில் வெளியாக உள்ள கிஸ் திரைப்படத்தின் முதல் பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டது.

முதல் பாடல் ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்பாடலை அனிருத் பாடியுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்தை நடன இயக்குநர் சதீஷ் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
54 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved