news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news அடுத்தக்கட்டத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல்
tv

Also Watch

tv

Read this

அடுத்தக்கட்டத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல்

அடுத்தக்கட்டத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல்

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் குறித்த பணிகளை தீவிரப்படுத்தும் மத்திய அரசு,

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்திற்கான நாடாளுமன்ற கூட்டுக்குழு விரைவில் அடுத்தக்கட்ட ஆலோசனை,

நாடாளுமன்ற கூட்டுக்குழு சட்ட வல்லுநர்களுடன் ஜூலை 11-ம் தேதி ஆலோசனை நடத்துகிறது,

முன்னாள் அதிகாரிகளுடனும் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்,

ஒரே நாடு, ஒரே தேர்தலை நடைமுறைபடுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் அணியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு

8
38 mins agoshare
சண்முகம் அணியுடன் முதல்வர் விஜய் சந்திப்புbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved