Also Watch
Read this
By: Fyrose Banu

சபரிமலை ரயில் திட்டத்திற்காக ஆயிரத்து 900 கோடி ரூபாயை கேரள அரசு விடுவித்தது அங்கமாலி முதல் எரிமேலி வரை 111 கிலோ மீட்டர் தூரத்திற்கு, 14 நிலையங்களுடன் வழித்தடம் அமைக்கப்படுகிறது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக நகர்வின்றி கிடப்பில் இருந்த இத்திட்டத்தின் பட்ஜெட் தற்போது 3 ஆயிரத்து 810 கோடியை எட்டிய நிலையில் நிலம் கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved