news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news ”அணியின் நிலைமை, காற்றின் தரம், பிட்ச்சின் நிலை“... 3 காரணிகளை இந்திய அணி மனதில் வைக்க வேண்டும் - சச்சின்
tv

Also Watch

”அணியின் நிலைமை, காற்றின் தரம், பிட்ச்சின் நிலை“... 3 காரணிகளை இந்திய அணி மனதில் வைக்க வேண்டும் - சச்சின்

3 காரணிகளை இந்திய அணி மனதில் வைக்க வேண்டும் - சச்சின்

39

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SachinTendulkar

இங்கிலாந்தில் விளையாடும் போது அணியின் நிலைமை, காற்றின் தரம் மற்றும் பிட்ச்சின் நிலை ஆகியவற்றை இந்திய அணி மனதில் கொள்ள வேண்டும் என்று முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இந்த காரணிகள் ஒவ்வொன்றும் விளையாடும் விதத்தை பாதிக்கும் என்றும், அதன் காரணமாக பேட்டிங் செய்வதை வீரர்கள் கடினமாக உணரக் கூடும் எனவும் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சென்னை மாநகராட்சியில் சொத்துவரி உயர்த்தப்பட்டதா?

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved