news-tamil-logo

3/22/2026, 4:43:10 PM

news-tamil-logo
more
Advertisement
Home news 'தேசிங்கு ராஜா 2' படத்தின் டீசர் வெளியானது... ஜூலை 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படம்
tv

Also Watch

tv

Read this

'தேசிங்கு ராஜா 2' படத்தின் டீசர் வெளியானது... ஜூலை 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படம்

'தேசிங்கு ராஜா 2' படத்தின் டீசர் வெளியானது

Posted on: Jun 22, 2025 03:05 AM

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Desingu Raja 2

எழில் இயக்கத்தில் விமல் நடித்துள்ள தேசிங்கு ராஜா திரைப்படத்தின் இரண்டாம் பாக டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு நகைச்சுவை படமாக வெளியான 'தேசிங்குராஜா' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

இப்படம் வரும் ஜூலை 11ம் தேதி வெளியாகும்.


இதையும் படியுங்கள் : அரசு பள்ளியில் தூங்கி வழிந்த வகுப்பு ஆசிரியர்... ஆசிரியர் குறட்டை விட்டு தூங்கும் வீடியோ வைரல்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
18 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved