news-tamil-logo

3/22/2026, 10:30:57 AM

news-tamil-logo
more
Advertisement
Home news டேங்கர் லாரியை சுத்தம் செய்ய முயன்ற 2 பேருக்கு நேர்ந்த சோகம்!
tv

Also Watch

tv

Read this

டேங்கர் லாரியை சுத்தம் செய்ய முயன்ற 2 பேருக்கு நேர்ந்த சோகம்!

டேங்கர் லாரியை சுத்தம் செய்ய முயன்ற 2 பேருக்கு நேர்ந்த சோகம்!

Posted on: Mar 30, 2025 05:55 AM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஈரோடு மாவட்டம் பவானியில் டேங்கர் லாரியை சுத்தம் செய்ய முயன்ற 2 பேர் பலி,

போலிக் ஆசிட் ஏற்றி செல்லும் லாரியை சுத்தம் செய்ய டேங்கருக்குள் இறங்கிய போது விபரீதம்,

லாரி சர்வீஸ் ஸ்டேசனில் பணிபுரியும் 2 பேர் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சோகம்,

யுகானந்தவேல், சந்திரன் ஆகிய 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சோகம்,

செல்லப்பன் என்ற தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆப்கானில் சனிக்கிழமை இரவு 10.45 மணிக்கு திடீர் நிலநடுக்கம்

0
2 mins agoshare
Afganisthan earthquake








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved