news-tamil-logo

3/22/2026, 11:03:06 AM

news-tamil-logo
more
Advertisement
Home news தமிழ்நாட்டை உலுக்கிய ரயில் விபத்து...தற்போதைய நிலை என்ன?
tv

Also Watch

tv

Read this

தமிழ்நாட்டை உலுக்கிய ரயில் விபத்து...தற்போதைய நிலை என்ன?

தமிழ்நாட்டை உலுக்கிய ரயில் விபத்து

Posted on: Oct 12, 2024 02:08 AM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
2

கவரைப்பேட்டை ரயில் விபத்து - பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரம்.

விடிய, விடிய தொடர்ந்து நடைபெற்று வரும் ரயில் சீரமைப்புப் பணிகள்.

தடம் புரண்ட பெட்டிகள் தண்டவாளத்தில் சிதறிக் கிடக்கும் நிலையில் சீரமைப்பு பணிகள்.

பாதிக்கப்பட்ட பயணிகள் தனியார் மண்டபங்கள், சமூதாய கூடங்களில் தங்க வைப்பு.

தங்கவைக்கப்பட்டவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை சென்ட்ரலுக்கு அனுப்பி வைப்பு.

தேசிய மற்றும் மாநில பேரீடர் மீட்புப் படையினர் சீரமைப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

ரயில் விபத்தில் 19 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை.

கனரக எந்திரங்களை கொண்டு ரயில் பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரம்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேபிள் டிவி ஆபரேட்டர் பார்த்து சொன்னதால் சம்பவம் வெளிச்சம்

1
16 mins agoshare
Kerala sucide








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved