news-tamil-logo

3/22/2026, 9:04:15 AM

news-tamil-logo
more
Advertisement
Home news அதிமுகவுக்கு BJP-யால் ஆபத்து..? - திருமா பேச்சால் அதிர்ந்த அரசியல் களம்
tv

Also Watch

tv

Read this

அதிமுகவுக்கு BJP-யால் ஆபத்து..? - திருமா பேச்சால் அதிர்ந்த அரசியல் களம்

அதிமுகவுக்கு BJP-யால் ஆபத்து..?

Posted on: Jun 26, 2025 06:58 AM

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அதிமுகவை விழுங்குவது தான் பாஜகவின் திட்டம் என தொல்.திருமாவளவன் எச்சரிக்கை,

பாஜகவின் திட்டத்தை அதிமுகவினர் எப்போது புரிந்துகொள்ள போகிறார்கள் என்றும் கேள்வி,

பெரியார் அண்ணாவை விமர்சித்தவர்களோடு கூட்டணி வைக்க எப்படி துணிகிறார்கள்? - திருமா,

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பது என்பது தற்கொலைக்கு சமம் - திருமாவளவன்,

கொள்கையை முன் வைத்து விசிக கூட்டணி குறித்து முடிவெடுக்கும் - திருமாவளவன்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக 7 கிலோ எடை குறைந்து விட்டேன்"

0
4 mins agoshare
Cricket








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved