news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news "41 பேரை அடித்து கொன்றவர்கள், விஜயை கொன்றால்..."
tv

Also Watch

tv

Read this

"41 பேரை அடித்து கொன்றவர்கள், விஜயை கொன்றால்..."

நயினார் நாகேந்திரன் பேச்சால் சர்ச்சை

56

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
BJP state president Nayanar Nagendran

கரூரில், நடிகர் விஜய் பேசிய கூட்டத்தில், 41 பேர் உயிரிழக்க கூட்ட நெரிசலே காரணம் எனக் கூறப்படும் நிலையில், அவர்கள் அடித்துக் கொல்லப்பட்டதாக கூறி, பாஜக மாநில தலைவரான நயினார் நாகேந்திரன் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

நெல்லையில் செய்தியாளர்களிடம் இப்படி கூறிய நயினார் நாகேந்திரன், நெரிசல் சம்பவம் நடந்த பிறகு விஜய் அங்கு இருந்திருந்தால், 41 பேரை அடித்து கொன்றவர்கள், அவரையும் அடித்து கொன்றிருந்தால் என்ன செய்வது? என கேள்வி எழுப்பினார்.

விஜய் வந்ததால் தான் கரூரில் கூட்டம் குவிந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டது என்று கூறிய நயினார் நாகேந்திரன், அங்கிருந்தால் அவரது உயிருக்கு யார் பாதுகாப்பு என்றும் கேள்வி எழுப்பினார். திமுக அரசால் விஜய்க்கு மட்டும் அல்ல பொதுமக்களின் உயிருக்கும் ஆபத்து உள்ளதாக நயினார் நாகேந்திரன் கூறியது சர்ச்சையாகி உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அதே இடம் அதே விழா...விஜய் ரூட்டில் செல்கிறாரா ரஜினி..?

0
3 hrs 35 mins agoshare
Jailor








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau