Also Watch
Read this
By: Web Team

ரஷ்யாவின் கம்சட்கா ((Kamchatka ))கிழக்கு கடற்கரையில் ஒரு மணி நேரத்தில் 5 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதையடுத்து ரஷ்யா மற்றும் ஹவாய் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் நேரப்படி இரவு 8:49 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
பெட்ரோபாவ்லோவ்ஸ்க் ((Petropavlovsk))-கம்சாட்ஸ்கி ((Kamchatsky))நகருக்கு அருகில் பசிபிக் பெருங்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில்,
இந்த நிலநடுங்கங்கள் பதிவானதாக தெரிவித்துள்ள அமெரிக்க தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் இப்பகுதியில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கு அறிவுறுத்தியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved