news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news என்டார்க் 125 ஸ்கூட்டரை அறிமுகம் செய்த TVS நிறுவனம்... கேப்டன் அமெரிக்காவால் ஈர்க்கப்பட்ட 2-ஆவது சீரிஸ்
tv

Also Watch

tv

Read this

என்டார்க் 125 ஸ்கூட்டரை அறிமுகம் செய்த TVS நிறுவனம்... கேப்டன் அமெரிக்காவால் ஈர்க்கப்பட்ட 2-ஆவது சீரிஸ்

என்டார்க் 125 ஸ்கூட்டரை அறிமுகம் செய்த TVS நிறுவனம்

60

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVS company

TVS மோட்டார் நிறுவனம், என்டார்க் 125 ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.

இந்த வகை 125 சூப்பர் ஸ்குவாட் எடிஷன் 2020-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட பழைய மாடலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

இந்த வாகனத்தின் அமெரிக்கா எடிஷனின் விலை 98 ஆயிரத்து 117 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த எடிஷன் ஸ்கூட்டர் கேப்டன் அமெரிக்காவால் ஈர்க்கப்பட்ட வடிவமைப்பைக் கொண்ட இரண்டாவது எடிஷன் ஆகும்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? உதயநிதி கேள்வி

0
1 day agoshare
24 மணி நேரமும் ஒரே பணிbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau