Also Watch
Read this
By: Web Team

ரஷ்யாவால் கடத்தப்பட்டதாக கூறப்படும் ஆயிரக்கணக்கான குழந்தைகளை மீட்பதற்கு உதவிதயதற்காக, போப் பதினான்காம் லியோவிற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்தார்.
இருவரும் நீடித்த அமைதிக்கான அவசர தேவைக் குறித்து கலந்துரையாடியதாக வாடிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டு மக்களுக்கு போப் தனது வருத்தங்களை தெரிவித்ததாகவும், கைதிகள் விடுதலைக்கு இருதரப்பும் இணைந்து முடிவு காண வேண்டும் என அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : விம்பிள்டன் டென்னிஸ் தொடர் - மிர்ரா ஆண்ட்ரிவா வெளியேற்றம்..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved