news-tamil-logo

3/19/2026, 8:10:06 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ஏழுமலையானை தரிசித்த மத்திய இணை அமைச்சர் சுரேஷ்கோபி.. குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசித்த நடிகர் சுரேஷ்கோபி
tv

Also Watch

tv

Read this

ஏழுமலையானை தரிசித்த மத்திய இணை அமைச்சர் சுரேஷ்கோபி.. குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசித்த நடிகர் சுரேஷ்கோபி

குடும்பத்துடன் சாமி தரிசனம்

Posted on: Sep 11, 2024 08:13 AM

3

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
குடும்பத்துடன் ஏழுமலையானை தரிசித்த நடிகர் சுரேஷ்கோபி

திருப்பதி ஏழுமலையானை, நடிகரும், மத்திய இணை அமைச்சருமான சுரேஷ்கோபி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.

திருமலையில் அதிகாலை நடைபெற்ற அர்ச்சனை சேவையில் குடும்பத்துடன் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்ட அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தரிசனத்திற்கு பின்னர் கோவிலுக்கு வெளியே வந்த சுரேஷ் கோபி, 12 ஆண்டுகளுக்குப் பின் திருமலைக்கு வந்து ஏழுமலையானை வழிபட்டது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், மனது மிகவும் அமைதியாக இருப்பதை உணர முடிவதாகவும் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
15 hrs 22 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved