news-tamil-logo

3/22/2026, 9:09:54 AM

news-tamil-logo
more
Advertisement
Home news தமிழகத்திலுள்ள பெண்களுக்கு கைப்பட கடிதம் எழுதிய விஜய்.. யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது என விஜய் ஆதங்கம்.. ஆட்சியாளர்களிடம் எத்தனை முறை கேட்டாலும் பயன் இல்லை
tv

Also Watch

tv

Read this

தமிழகத்திலுள்ள பெண்களுக்கு கைப்பட கடிதம் எழுதிய விஜய்.. யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது என விஜய் ஆதங்கம்.. ஆட்சியாளர்களிடம் எத்தனை முறை கேட்டாலும் பயன் இல்லை

விஜய் ஆதங்கம்

Posted on: Dec 30, 2024 09:04 AM

18

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
02

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை குறிப்பிட்டு, தமிழகத்திலுள்ள அனைத்து பெண்களுக்கும் விஜய், தாமே கைப்பட கடிதம் எழுதியுள்ளார்.

யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது? என ஆதங்கப்பட்ட விஜய், ஆளும் ஆட்சியாளர்களிடம் எத்தனை முறை கேட்டாலும் எந்த பயனும் இல்லை என்பது தெரிந்து தான்

கடிதம் எழுதி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். எல்லா சூழல்களிலும் அண்ணனாக, பாதுகாப்பு அரணாக இருப்பேன் என உறுதியளித்ததோடு, பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம் என சூளுரைத்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பயிற்சி ஆட்டத்தில் வெளுத்து வாங்கிய அபிஷேக் ஷர்மா

0
3 mins agoshare
Abishek sharma








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved