news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home news திமுக கூட்டணியில் விசிக - காங்கிரஸ் மோதல்.. - காரணம் என்ன?
tv

Also Watch

tv

Read this

திமுக கூட்டணியில் விசிக - காங்கிரஸ் மோதல்.. - காரணம் என்ன?

திமுக கூட்டணியில் விசிக - காங்கிரஸ் மோதல்

44

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ராமதாஸ் - செல்வபெருந்தகை சந்திப்பால் விசிக - காங்கிரஸ் இடையே வார்த்தை மோதல்,

ராமதாஸ் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என செல்பெருந்தகை விளக்கம்,

ராமதாஸ் அணியை திமுக கூட்டணிக்குள் கொண்டு வர செல்வபெருந்தகை முயற்சி என செய்திகள் வெளியானது,

பாமக இருக்கும் கூட்டணியில் கண்டிப்பாக விசிக இடம் பெறாது என திருமாவளவன் திட்டவட்டம்,

விசிகவிற்கு பதிலாக பாமகவை கொண்டு வர செல்வபெருந்தகை முயல்வதாக செய்திகள் வெளியானது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

5
14 hrs 53 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved