Also Watch
Read this
By: Web Team

உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் கங்கை நதியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
குறிப்பாக சோட்டா பகதா (( Chhota Baghada )) மற்றும் தரகஞ்ச் (( Daraganj )) பகுதியில் சாலைகளே தெரியாத அளவிற்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved