Also Watch
Read this
Posted on: Feb 18, 2025 07:18 AM
By: Srini Vasan

மும்மொழி கொள்கை தொடர்பாக நாதக வரைவு அறிக்கையை சுட்டிக்காட்டிய அண்ணாமலை,
பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில்,
அண்ணாமலை நாம் தமிழர் வரைவு அறிக்கையை ஒழுங்காக படிக்க வேண்டும் ,
கொள்கை மொழி தமிழ் என தெளிவாகவே குறிப்பிட்டுள்ளோம் - சீமான்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved