news-tamil-logo

3/22/2026, 10:52:57 AM

news-tamil-logo
more
Advertisement
Home news அடையாள அட்டைகள் வழங்கப்படுமா?.. கல்வராயன் மலை மக்கள் கேள்வி..
tv

Also Watch

tv

Read this

அடையாள அட்டைகள் வழங்கப்படுமா?.. கல்வராயன் மலை மக்கள் கேள்வி..

கல்வராயன் மலை மக்கள் கேள்வி..

Posted on: Sep 30, 2024 05:01 AM

3

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
61

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி, அரசின் அடையாள அட்டைகளை வழங்குவது தொடர்பாக, கல்வராயன் மலை கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, கல்வராயன் மலையில் அஞ்சல் அலுவலகத்தில் ஆதார் அட்டை எடுக்கும் பணி மேற்கொள்ளப்படுவதாகவும், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேபிள் டிவி ஆபரேட்டர் பார்த்து சொன்னதால் சம்பவம் வெளிச்சம்

0
5 mins agoshare
Kerala sucide








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved