news-tamil-logo

3/22/2026, 10:38:17 AM

news-tamil-logo
more
Advertisement
Home news "நீங்கள்தான் மிகச்சிறந்தவர்": மோடிக்கு மெலானி புகழாரம்... கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் அரங்கேறிய ருசிகரம்
tv

Also Watch

tv

Read this

"நீங்கள்தான் மிகச்சிறந்தவர்": மோடிக்கு மெலானி புகழாரம்... கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் அரங்கேறிய ருசிகரம்

கனடா

Posted on: Jun 19, 2025 05:56 AM

46

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Prime Minister Modi

பிரதமர் மோடியை பார்த்து நீங்கள்தான் மிகச்சிறந்தவர் என இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி புகழாரம் சூட்டினார்.

கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியுடன், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் கலந்து கொண்டார்.

அப்போது, பிரதமர் மோடியை மெலோனி சந்தித்து பேசியபோது, இருவரும் பரஸ்பரம் கைக்குலுக்கி வரவேற்றுக் கொண்டனர்.


இதையும் படியுங்கள் : சென்னையை உலுக்கிய விவகாரம் - எல் & டி-க்கு ரூ.1 கோடி அபராதம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரான் மீதான எண்ணெய் ஏற்றுமதி தடை தற்காலிகமாக நீக்கம்

0
1 min agoshare
Iran allow








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved