ராணிபேட்டை மாவட்டம் திருமால்பூரில் தமிழரசன் என்ற இளைஞர் எரித்து கொலை,கொலை செய்யப்பட்ட தமிழரசனின் உறவினர்கள் காத்திருப்பு போராட்டம்,உடலை வாங்க மறுத்து உறவினர்கள் தொடர்ந்து காத்திருப்பு போராட்டம்,நெமிலி பேருந்து நிறுத்தம் பகுதியில் காத்திருப்பு போராட்டம்,தமிழரசன் கொலையை அடுத்து நெஞ்சில் அடித்து கொண்டு அழும் உறவுகள்.https://www.youtube.com/embed/4LyqjjVddvM