news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news எடப்பாடி பழனிசாமிக்கு Z ப்ளஸ் பாதுகாப்பு..
tv

Also Watch

tv

Read this

எடப்பாடி பழனிசாமிக்கு Z ப்ளஸ் பாதுகாப்பு..

எடப்பாடி பழனிசாமிக்கு Z ப்ளஸ் பாதுகாப்பு..

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z ப்ளஸ் பாதுகாப்பு,

இபிஎஸ்-க்கு Z ப்ளஸ் பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு,

ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்கு Y ப்ளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது,

இபிஎஸ்-க்கு வீட்டிற்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருந்தது குறிப்பிட தக்கது,

வரும் 7-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் இபிஎஸ்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

1
9 hrs 45 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved